நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கேழ்வரகு.
நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகு உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். இது வர முக்கிய காரணம் தவறான உணவு பழக்க வழக்கம்தான். அதனை தடுக்க...