ஈரோடு மகேஷுக்கு புதிய மகுடம்! சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்திற்கு வசனம்!
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் பல வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து, தற்போது நடுவராகவும் ஜொலிப்பவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்பதைத் தாண்டி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளராகவும் பல கல்லூரிகளில் தொடர்ந்து தனது...