பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியாக போவது இவர் தானா?வைரலாகும் ரிப்போர்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் தொடங்கிய ஏழு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தை தவிர்த்து மற்ற...