7 th விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி வெற்றியாளர்கள் யார் யார்? வெளியான முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சானல் ஆக இருந்து வருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் என நினைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது....