7 ஜி ரெயின்போ காலனி 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட படக் குழு.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
“இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது....