7G ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவர் தானா?
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. அப்பா என்னம்மா எடுத்து இருக்காரு என ஒவ்வொரு காட்சியிலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை...