தென்னிந்திய சினிமாவில் தோல்வியை சந்திக்காத ஆறு இயக்குனர்களின் லிஸ்ட்..
தென்னிந்திய சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளனர். அனைத்து துறைகளிலும் வெற்றி தோல்வி என்பது சகஜம். குறிப்பாக சினிமாவில் இதெல்லாம் சாதாரண விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி என்றால் அடுத்து அவர்களுக்கு...