அமெரிக்காவில் ஐந்து நாட்களில் வலிமை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பும் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வலிமை திரைப்படம். வினோத் இயக்கத்தில் வெளியான...