குக் வித் கோமாளி நிகழ்சியில் அனைவரும் கண் கலங்கியது ஏன்? காரணம் இதுதான்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோனி தாஸ் உள்ளிட்டோர்...