லஷ்மியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியான சௌந்தர்யா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் லட்சுமி சௌந்தர்யாவிடம் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார். லட்சுமி எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது...