தலைவர் 169 படத்தின் ஹீரோயின் குறித்து ரஜினி போட்ட கண்டிஷன்.. ஓகே சொன்ன நெல்சன்.. தீயாய் பரவும் தகவல்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன்...