பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போகும் போட்டியாளர் யார்?வைரலாகும் ஓட்டிங் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் நடைபெற உள்ள நிலையில்...