பாரதிக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கண்ணம்மா.. ஹேமா கொடுத்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த லட்சுமி ராய்தான் வடிவுகரசி தெரிவித்துள்ள எல்லோரிடமும் எங்க டாக்டர் அப்பாவிற்கு விருது கொடுக்கிறார்கள்...

