பாடல் படைத்த சாதனை… நன்றி சொன்ன சிம்பு
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு...

