முத்து சொன்ன வார்த்தை,விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பைக் வாங்கி கொடுக்க அண்ணாமலை பணம் கொடுப்பதாக சொல்லுகிறார்...