சுதாகர் சொன்ன வார்த்தை, பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
நித்திஷை எழில் அடிக்க, பாக்யாவிடம் சுதாகர் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா டைனிங் டேபிளில் குடும்பத்தாருடன்...