கல்யாணத்தை நிறுத்திய விக்கி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பார்வதி தற்கொலைக்கு முயல ஆனால் பேனில் வேட்டியை சரியாக கட்டாததால் அவர் கீழே விழுந்து...

