விவாகரத்து நோட்டீசால் கண்கலங்கும் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் அஞ்சலி கண்ணம்மாவின் வீட்டில் இருந்து வீட்டுக்கு போனதும் கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தததை பார்த்து லட்சுமி...