ஹேமாவால் பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெண்பாவிற்கு சமைத்துக் கொடுத்த ரோகித்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ரோஹித் வெண்பாவின் மனதில் இடம் பிடிக்க என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்போது பாரதி அவளுக்கு பிரியாணி...