வெண்பாவால் கடுப்பான ஹேமா..காத்திருக்கும் அதிர்ச்சி.இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வேக வேகமாக வீட்டுக்கு வந்து துணிமணிகளை எடுத்துக்கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் குழந்தைகள் எனக்கு பிறந்தது...

