ஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி படுக்கையில் சீரழித்து விட்டனர் என்று இயக்குனர்கள்,...