விவகாரமான கேள்விக்கு அருண் விஜயின் நச் பதில்
தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும்...