ஷர்மிலா வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஹேமாவும் லட்சுமி விளையாடிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அப்போது வந்த அகிலன் என்ன விளையாட்டு என கேட்க...

