ஸ்ரீதேவி அசோக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா?வைரலாகும் அறிவிப்பு
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி அசோக்குமார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் இவருக்கு ஒரு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. மேலும் இவர் மோதலும் காதலும்...