உடலில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருக்கா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் மிகவும் முக்கியம். வெள்ளை அணுக்கள் குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். அப்படி...