Movie Reviews சினிமா செய்திகள்வீரன் திரை விமர்சனம்jothika lakshu2nd June 2023 2nd June 2023வீரன் சாமியை வழிபடும் கிராமத்தில் நண்பர்களுடன் ஹிப்ஹாப் ஆதி வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் நண்பர்களுடன் ஆதி வீரன் சாமி கோவிலின் அருகில் செல்லும் பொழுது மின்னல் அவரை தாக்கி விடுகிறது. இதனால் சுயநினைவை ஆதி...