சிம்புதான் என்னுடைய முதல் நண்பர் – பிரபல நடிகர்
வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர், ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில், காடன், எப்.ஐ.ஆர்,...