லால் சலாம் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால். பதிவு வைரல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம்...