ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது உதவியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
“இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ (The Fast and Furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து...

