அது போலி…. அதை நம்பாதீர்கள்… வித்யா பிரதீப்
அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். சின்னத்திரையில் நாயகி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சீரியல்களில் அதுவும் ஒன்று. மேலும் ஜெயலலிதாவின்...