கலர்ஃபுல் கலெக்ஷனை பார்த்து வியந்து போன நடிகை நிரஞ்சனா. ஷாப்பிங் வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நிரஞ்சனா. ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் சீரியலில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இது மட்டுமில்லாமல் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர்...