அருண் அம்மா சொன்ன வார்த்தை,முத்துக்கு ஏற்படும் மன மாற்றம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டுக்கு கோபமாக வந்து இறங்க செல்வம் உன்ன பாக்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க...