இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் விதைகளின் லிஸ்ட்..!
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில விதைகள் பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய் தான் நீரிழிவு நோய். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடனும்...