வேலவன் ஸ்டோரில் கலக்கல் ஷாப்பிங் செய்த வி ஜே அகல்யா..வீடியோ வைரல்
ஷாப்பிங் போன இடத்தில் விலையைக் கேட்டு ஆடைகளை மொத்தமாக அள்ளிச் சென்றுள்ளார் தொகுப்பாளினி அகல்யா. தமிழ் சின்னத்திரையில் ஆதித்யா தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அகல்யா. சமீபத்தில் தான் இவருக்கு...