நீத்து சொன்ன வார்த்தை,மனோஜை திட்டிய அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி முடிவு ஒன்று எடுக்க முத்து வீட்டில் உண்மையை சொன்னாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு...

