கண்ணம்மாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய பாரதி.. அதிர்ச்சியான வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஆசிரியர் ஒருவர் நாளைக்கு வரும்போது பர்த் சர்டிபிகேட் எடுத்துட்டு வர வேண்டும் என மாணவி ஒருவரிடம் கூறுகிறார். மேலும் அவர்...