தீபாவளியை கொண்டாடும் குடும்பத்தினர், ரோகினிக்கு நடக்கும் விஷயம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டான்ஸ் ஆட அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர் ஆனால் மீனா அந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் போல...

