கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தான் பல சவால்களைக் கடந்து வந்துள்ளேன்.. அஜித்.!!
நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க என்று கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற...

