ஆபாசமாக வர்ணித்ததாக சீரியல் நடிகை குற்றச்சாட்டு. யார் அந்த நடிகர் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடத்தாது வருபவர் ரிஹானா. வெள்ளித்திரையிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார்....

