மீண்டும் சூர்யா, ஹரி இணையும் மாஸ் கூட்டணி..! வைரலாகும் புதிய படத்தின் அப்டேட்
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா ரசிகர்களின் இடையே பாராட்டுகளை பெற்றிருந்தார். தற்போது சூர்யா 41 படமான வாடிவாசல்...