மனைவியுடன் சேர்ந்து கலகலப்பாக ரம்ஜான் ஷாப்பிங் செய்த பப்லு. வீடியோ வைரல்
மனைவியுடன் ரம்ஜான் ஷாப்பிங் செய்ய கடைக்கு வந்து தூங்கி வழிந்துள்ளார் பப்லு. தமிழ் சினிமா நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ். பப்லு எனவும் அழைக்கப்படும் மிக சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி...