சமுத்திரக்கனி நடிக்கும் “யாவரும் வல்லவரே”படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற வால்டர் மற்றும் பாரிஸ் ஜெயராஜ் போன்ற வெற்றிப்படங்களை 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் தயாரித்திருந்தார். இவர் தற்போது என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி இருக்கும்...