சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரை விமர்சனம்
லிவிங்ஸ்டனிடம் அடியாட்களாக வேலை செய்கிறார் நாயகன் வைபவ் மற்றும் மணிகண்டன். லிவிங்க்ஸ்டனுக்கு தலையாக இருக்கும் லீடர் அவரது வீட்டு பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்து செல்வதுப் போல் ஒரு போலி சம்பவத்தை நடத்த சொல்கிறார்....