ஸ்ருதி செய்த வேலை.. ரவி சொன்ன வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா மற்றும் முத்து என இருவரும் போனில் பேசிக்கொள்கின்றனர். முத்து உன் குரலை கேட்டுட்டு...

