இணையத்தில் வைரலாகும் ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘மஹா’ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்...