சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய வடிவேலு மற்றும் பிரீத்தி அஸ்ராணி
“21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.இந்த விழாவில் இந்த...