தீபாவளி ஸ்பெஷல் டாஸ்க், மணப்பெண் மற்றும் மணமகன் எப்படி இருக்க வேண்டும்? வெளியான இரண்டாவது ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன்...