கோவா கேங்குடன் பிறந்த நாளை கொண்டாடிய பிக் பாஸ் சௌந்தர்யா..!
பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து...