கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விஜய் டிவி பிரியங்கா..!
கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு சில மாதங்கள் முன்பு வசி என்பவருடன்...