நீச்சல் குளத்தில் பியூட்டிஃபுல் போஸ், இணையத்தை கலக்கும் பூமிகா சாவ்லா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் ஜில்லுனு ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு,...